Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரியங்கா சோப்ராவின் பிகினி போட்டோக்கள் தொடர்ந்து வருவது இதனால் தான்

ஹாலிவுட், பாலிவுட் என பிஸியாக பயணித்து வருகின்றார் ப்ரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட்டில் பேவாட்ச் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ளது, இதற்காக படக்குழு ஒரு புதிய ப்ரோமோஷனை கையில் எடுத்துள்ளது.

உலகின் அனைவராலும் விரும்பப்படும் பீச்சுகளில் படக்குழுவினர்கள் சென்று ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

அங்கு ப்ரோமோஷனுக்காக ப்ரியங்கா சோப்ரா பிகினி உடைகளில் இருப்பது போல் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகின்றார்களாம்.

சென்னையில் ஒரு நாள்-2 திரை விமர்சனம்
Comments