Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி-2 குறித்த கிண்டல் கேள்விக்கு தோனி பதிலடி

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாக இருந்து பல வெற்றி சாதனைகளை படைத்தவர் தோனி. இவர் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.

அங்கு பலரும் அவரிடம் சாம்பியன் ட்ராபி குறித்து கேள்வி கேட்க, ஒரு குறும்புக்கார நிரூபர் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் தெரியுமா?’ என கேட்டார்.

தோனி சற்றும் யோசிக்காமல் ‘யார் இங்கு அந்த படத்தை பார்த்தீர்கள்?’ என கேட்க, அனைவருமே கையை தூக்கினார்கள்.

உடனே தோனி ‘இதற்கான விடையை அவர்களிடமே கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்’ என தன் ஸ்டைலில் கூலாக விடையளித்து கிளம்பினார்.

மேலும், பாகுபலி-2 பார்ப்பதற்கு இன்னும் தனக்கு நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

சங்கிலி புங்கிலி கதவ தொற திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments