Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மங்காத்தாவில் நான் நடிக்கவிருந்தேன், பிரபல நடிகரின் ஆதங்கம்

அஜித்தின் 50-வது படம் மாபெரும் ஹிட் என பெயர் பெற்றது மங்காத்தா திரைப்படம். இப்படத்தில் அஜித், அர்ஜுன், வைபவ் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அபியும் நானும் புகழ் கணேஷ் வெங்கட்ராம் மங்காத்தா படத்தில் தான் நடிக்கவிருந்தேன் என்று கூறியுள்ளார்.

ஆம், மங்காத்தா படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதலில் இவர் தான் நடிக்கவிருந்ததாம், ஆனால், அந்த நேரத்தில் அவர் அமெரிக்காவில் இருந்ததால் நடிக்க முடியவில்லையாம்.

இதற்கு இன்று வரை தல-யுடன் நடிக்க முடியவில்லையே என்று கணேஷ் வருத்தப்படுகின்றாராம்.

Comments