Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகைக்கு மா.கா.பா கொடுத்த பரிசு! சூப்பர் சிங்கர் ஸ்பெஷல்

இப்போதெல்லாம் டிவி நிகழ்ச்சிகள், நாடகங்கள் என மக்களின் அன்றாட முக்கிய பொழுது அம்சங்களாக மாறி வருகிறது. இதற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பும் கிடைத்து இருக்கிறது.

குழந்தைகளுக்கான சூப்பர் சிங்கர் ஜுனியர் 5 நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருத்தன் படக்குழு கலந்துகொண்டது. அசோக் செல்வன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மா.கா.பா.ஆனந்த் பிரியாவை பாட சொல்ல அவரும் அருமையாக ஒரு மெலோடி பாடலை பாடினார். இதற்காக பிரியாவுக்கு மா.கா.பா ஒரு மலர் கிரீடத்தை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.