Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாகுபலி நாயகன் பிரபாஸின் அடுத்த ஹீரோயின்! யார் தெரியுமா

பாகுபலி என்னும் பிரம்மாண்ட படம் மூலம் உலகளவில் பிரபாஸின் புகழை உயர்த்தியுள்ளது. 5 வருடங்கள் இப்படத்திற்காக உழைப்பை கொடுத்த அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.

பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரபாஸ் நடிக்க இருக்கும் சஹூ படத்தின் டீசர் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகைகளை வலை வீசி தேடினார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தற்போது அவருக்கு ஜோடியாக இளம் கதாநாயகி பூஜா ஹெக்டேவை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது அல்லு அர்ஜூனுடன் துவ்வாடா ஜெகன்னாதம் படத்தில் நடித்துவருகிறார்.

இவர் ஜீவா நடித்த முகமூடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

தெரு நாய்கள் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments