Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்

விஜய் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து அவருக்கு துணையாக இருப்பவர் அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்.

இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், நடிகர் என்று பல துறைகளில் கால் பதித்து வெற்றி அடைந்தவர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவரது பெருமைகளையும், உழைப்பையும் பாராட்டும் வகையில் இவருக்கு அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. இந்த விழா நேற்று (ஜுன் 17) சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயா பார்க் ஹோட்டலில் நடந்தது.

இவர் இயக்குனர்களுக்கு மட்டுமல்லாமல் விஜயகாந்த் மற்றும் பல நடிகர்களின் வளர்ச்சிக்கும் காரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த வருடமும் இல்லாமல் இந்த தந்தையர் தினம் இளையதளபதி விஜய்க்கு மிகவும் ஸ்பெஷலான ஒரு தினமாக அமைந்துள்ளது.

Comments