Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! நடந்தது என்ன

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அனைவராலும் பாராட்டப்படும் ஒரு சினிமா கலைஞனாகி விட்டார். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி இன்று ஒரு நடிகராக வளர்ந்துள்ளார்.

ரெமோ பட நிகழ்ச்சியின் போது அவர் மேடையில் கண்ணீர் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் அதனை கிண்டல் செய்யும் விதமாக விமர்சித்தார்கள்.

இந்நிலையில் நேற்று அவர் சூப்பர் சிங்கர் ஃபைனல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பிரித்திகா சிவாவுக்காக தெய்வங்கள் எல்லாம் என்ற தந்தை சிறப்பு பாடலை பாடனார்.

சிவாவின் கண்ணில் லேசாக நீர் ததும்பியது. அவர் பேசிய போது எமோஷனல் ஃபீல் சிலருக்கு புரியாது. அவர்கள் உடனே நாம் அழுகிறோம் என கிண்டல் செய்வார்கள் என அவர் பதிலடி கொடுத்தார்.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரை விமர்சனம்
Comments