Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இத்தனை கோடியா? பிரபாஸின் செய்கையால் கடுப்பான தயாரிப்பாளர்கள்!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் உச்சத்தை அடைந்து விட்டார். இவரின் மீதான வரவேற்பு சினிமா வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.

5 வருடங்களை முழுமையாக பாகுபலி படத்திற்காக மட்டுமே ஒதுக்கிய இவருக்கு சம்பளம் ரூ 25 கோடி என தகவல்கள் வெளியானது. மேலும் பிரபாஸ்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வந்தது.

தற்போது அவர் தன் சம்பளத்தை ரூ 75 கோடியாக திடீரென உயர்த்தி விட்டாராம். பாலிவுட் சினிமா தயாரிப்பாளர்கள் அந்த தொகையை கொடுக்க தயாராக இருக்கிறார்களாம்.

இந்நிலையில் தற்போது சில தயாரிப்பாளர்கள் இது போல எந்த நடிகரும் உடனடியாக சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியது இல்லை. சம்பள விஷயத்தில் பிரபாஸ் நிதானமாக செயல்பட வேண்டும்.

பாகுபலி வெற்றியால் அவர் சம்பளத்தை உடனடியாக அதிகரிப்பது அவரது கேரியருக்கு நல்லதல்ல என ஒப்பனாக சொல்லிவிட்டார்களாம்.

வனமகன் திரை விமர்சனம்
Comments