Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் விஜய் கானா பாடல்! வீடியோ

விஜயின் இந்த ஒரு வளர்ச்சிக்கும், புகழுக்கும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு வகையில் வழிகாட்டியாக இருந்துள்ளார். தான் இயக்கிய படத்தின் மூலம் மகனை அறிமுகப்படுத்தி இன்று ஸ்டார் ரேஞ்ச்சுக்கு உயர்த்தியுள்ளார்.

விரைவில் அவரின் பிறந்தநாள் வரவுள்ளது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு கானா பாடலை அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார்கள்.

தற்போது ஃபேஸ்புக்கில் இப்பாடலை 7000க்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். அதே போல 12000க்கும் அதிகமான பேர் லைக் கொடுத்துள்ளனர்.

சிட்டி சீனுமா, தளபதி டானுமா, நாங்க எல்லாருமே தளபதி ஃபேனுமா என இங்கே அவர்கள் போடும் குத்தாட்டத்தை நீங்களும் பாருங்க...

மரகத நாணயம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments