Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதல் தோல்வியால் விஷம் குடித்த நடிகர்! பின்னணியில் துணை நடிகை

சினிமாதுறைகளில் இப்போதெல்லாம் தற்கொலைகள் அதிகமாகி வருகின்றன. இதில் காதலித்து திருமணம் செய்தவர்களும் உண்டு. ஆனாலும் பலர் சர்ச்சைகள், வதந்திகளில் சிக்குவது உண்டு.

இதில் தற்போது கன்னட சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர் ஹுச்சா வெங்கட் தன் காதலி காதலை ஏற்காததால் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

கன்னட நடிகரான இவர் அங்குள்ள தொலைகாட்சியில் வெளியான சூப்பர் ஜோடி 2 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அங்கு துணை நடிகை ரச்சனா இவருக்கு அறிமுகமாகியுள்ளார்.

வெங்கட் அவரை காதலிக்க, ரச்சனாவோ காதலை ஏற்றுகொள்ளவில்லையாம். திருமணம் செய்து கொள்ளும் படி கேட் டுள்ளார். அவர் சம்மதிக்காததால் மனமுடிடைந்த வெங்கட் ரச்சனாவுக்கு மெசேஜ் அனுப்புவிட்டு தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆனால் ரச்சனா நான் அவரை காதலிக்கவில்லை என கூறியுள்ளார். வெங்கட் ஏற்கனவே தன் தோழி ரேஷ்மாவை திருமணம் செய்து பின் மூன்று வருடத்தில் பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

Comments