Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விவேகம் சர்வைவா பாடல் எப்படி இருக்கு? பிரபலங்களின் கருத்து

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் சர்வைவா பாடல் ப்ரொமோ சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பாடல் ஆடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் யோகி பி பாடியுள்ள இந்த பாடல் தான் தற்போது இணையதளத்தின் ட்ராஃபிக். ரசிகர்கள் பலர் இதை கொண்டாடி வரும் நிலையில் தற்போது அஜித் ரசிகர்களாக இருக்கும் சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிவா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Duvvada Jagannadham திரை விமர்சனம்
Comments