Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அனுஷ்காவை அசிங்கப்படுத்திய ஜெகன்

ஜெகன் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர். வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் தலையை காட்டியுள்ளார்.

இவர் எப்போதும் மிகவும் மோசமாக டபுள் மீனிங் வசனங்கள் பேசி வருபவர், இப்படித்தான் சில தினங்களுக்கு முன் ஒரு ஸ்டுடியோ திறப்பு விழா நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பல நடிகர்கள் கலந்துக்கொண்டனர், மேலும், இந்த நிகழ்ச்சியை ஜெகன் தான் தொகுத்து வழங்கினார்.

அந்த ஸ்டுடியோவின் உரியமையாளர் ஒரு பேமஸ் நகைக்கடையை வைத்துள்ளார், அவர் பேசுகையில் ‘இப்படித்தான் ஒரு ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நாங்கள் இருந்த போது யாரும் ஒரு புகைப்படமும் எடுக்கவில்லை.

ஆனால், அனுஷ்கா வந்தவுடன் எல்லோரும் புகைப்படம் எடுத்தார்கள்’ என்று கூற, அதற்கு ஜெகன் ‘அவர் ட்ரஸ் ரொம்ப கம்மிய போட்டு வந்துருப்பாங்க, அதான் சார் புகைப்படம் எடுத்திருப்பார்கள்’ என்று கூறியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments