Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கைதாகிறார் தாடி பாலாஜி, இத்தனை பிரிவுகளில் வழக்கா?

சின்னத்திரை, வெள்ளித்திரை என தன் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் தாடி பாலாஜி. இவருடைய மனைவி நித்யா, பாலாஜி தன்னை மிகவும் கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.

இந்த பிரச்சனை சமீபத்தில் பெரிதாகி, நித்யா மீடியா முன் வந்து நின்றார், இதை தொடர்ந்து பாலாஜி, தன்னை தினமும் அடிப்பதாகவும், முதல் மனைவி இருப்பதை மறைத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்தது என இவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாலாஜி இன்று அல்லது நாளைக்குள் எப்படியும் கைது செய்யப்படுவார் என கூறப்படுகின்றது. மேலும், இந்த விஷயத்தை அறிந்த பாலாஜி தலைமறைவாகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது.

Comments