Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யால் எங்கள் வயிறு குளிர்ந்தது- சொன்னது யார் தெரியுமா?

இளைய தளபதி விஜய் திரையுலகத்தில் யாருக்கு எந்த உதவி என்றாலும் உதவக்கூடியவர். தற்போதெல்லாம் இவர் திரையுலகம் தாண்டி சமூக அக்கறையுடன் பல இடங்களில் பேசி வருகின்றார்.

சமீபத்தில் கூட விவசாயிகள் பிரச்சனை குறித்து இவர் பேசியது பெரும் வரவேற்பு பெற்றது, அவருடைய ரசிகர்கள் இதனால் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

அதுமட்டுமின்றி விவசாயிகள் சங்க தலைவர் ஐய்யாக்கண்ணும் விஜய்யை புகழ்ந்துள்ளார்.

மேலும் ‘நாடு வல்லரசு ஆவதை விட நல்லரசு தான் முக்கியம், விவசாயிகளை பாருங்கள் என்று விஜய் தம்பி பேசியது என் வயிறே குளிர்ந்தது’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நிபுணன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments