Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் சினேகன், ஜூலி, கமல் என யாரையும் விட்டுவைக்கல! குட்டீஸ்களின் செம கலாய்

பிரபல சானல் ஒன்று பிக்பாஸ் என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது தான். ஆனால் மக்களுக்கு நடப்பது என்ன என்பது நன்றாக தெரிந்துவிட்டது.

நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே நெட்டிசன்கள் கலாய்த்து ஒரு கருத்துக்கள், விமர்சனங்கள், மீம்ஸ் என தூள் பறக்கிறது. இந்த டிவி ஒன்று செய்தால் இன்னொரு டிவி வேறொன்று செய்யும் என்பது டிவி ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

தற்போது இந்த சானல் ஒன்று 100 நாட்களுக்கு ஒரே வீட்டில் வாழும் சாமானியர்களின் சேட்டைகள், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீசன் 2 என்ற பெயரில் பிக்பாஸை பெரிய பாஸ் என கலாய்த்துள்ளது.

இதில் சிறுவர்கள், சிறுமிகள் என ஜுலியை ஜோலி என்றும், நமீதாவை பமீதா என்றும், சினேகனை அனேகன் எனவும் என பலரையும் பயங்கரமாக கிண்டல் அடித்துள்ளது.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments