Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் கிரிக்கெட் வீரருடன் பிரபல நடிகை! வைரலாகும் போட்டோ

சினிமா பிரபலங்கள் சக பிரபலங்களுடன் டேட்டிங், காதல், ஊர் சுற்றுவது, பொது இடங்களில் சகஜமாக திரிவது எல்லாம் வழக்கமாக போய்விட்டது. அதிலும் பாலிவுட் சினிமா அனைத்தையும் மிஞ்சும்.

இந்நிலையில் பாலிவுட் சினிமா பிரபலமான நடிகை அனுஷ்கா சர்மா கிரிக்கெட் டீம் லீடர் விராட் கோலியை காதலித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவில் ஐஃபா விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது.

இதில் கலந்துகொண்ட அனுஷ்கா விராட் கோலியுடன் அங்குள்ள மளிகைகடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் பலரும் இதை விரும்பியுள்ளனர்.