Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சையில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை! உண்மையை சொன்னார்

கந்தசாமி, மம்பட்டியான் என சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை முமைத்கான். மலையாளத்தில் பாவனா கடத்தப்பட்ட வழக்கு குறித்து ஒவ்வொரு செய்திகளும் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் தெலுங்கில் வேறொரு சம்பவம் நடந்துள்ளது.

இதில் தெலுங்கு சினிமாவில் போதை பொருள் உபயோகிப்பதாகவும், அவர்கள் கடத்தலுக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கவர்ச்சி நடிகர் முமைத்கான் பெயரும் அடிபட்டுள்ளது.

இதில் தயாரிப்பாளர் அசோக்குமார் வடநாட்டிலிருந்து வந்த நடிகைகள் சிலரை மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முமைத்கான் எனக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

எந்த நோட்டீசும் எனக்கு வரவில்லை. சினிமாவை தவிர மற்றதில் நான் கவனம் செலுத்துவதில்லை என கூறியுள்ளார்.

வல்லதேசம் திரை விமர்சனம்
Comments