Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல பட பெயரில் முன்னணி நடிகர்! யார் தெரியுமா

அஜித் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர். இவரது டையலாக்குள் மற்ற நடிகர்களின் படங்களில் எப்படியாவது இடம் பெற்றுவிடுகிறது. இதில் தற்போது நடிகர் விமல் நடிக்கும் படத்திற்கு காதல் மன்னன் என அஜித்தின் பட பெயரை செலக்ட் பண்ணியிருக்கிறார்களாம்.

முத்துக்குமார் இயக்கும் இப்படத்தில் வரலட்சுமி, பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், காதல் சரவணன் என பலர் நடிக்கின்றனர். ஏற்கனவே ஜெமினி கணேஷன் என பெயர் வைத்திருந்தனர்.

ஆனால் அதர்வாவின் படத்திற்கும் அதே பெயர் இருந்ததால் தற்போது காதல் மன்னன் என தேர்வு செய்துள்ளார்கள். பழம்பெரும் நடிகரான ஜெமினி கணேஷனுக்கு காதல் மன்னன் என்ற பெயரும் உண்டு.

நிபுணன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments