Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் டையலாக்குக்கே எதிர் டையலாக்! நடிகையின் வீடியோ கிளிப்

இளையதளபதி விஜய்யுடன் நடிக்க ஹீரோயின்களுக்கு மட்டுமல்ல பலருக்கும் ஆசைகள் இருக்கும். அதில் சில நடிகைகள் அவருடன் படங்களில் நடிக்க ஆசைப்படுவார்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் தெறி. இதில் பேபி நைனிகாவுடன் விஜய் பேசும் காட்சிகள் மெர்சலாக இருக்கும். அதிலும் பேபி செய்யும் குறும்பு அலாதியானது.

தற்போது அந்த டையலாக்கை பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். இதுவரை இந்த கிளிப்பை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Goofing around means this... ✋🏻😄

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas) on

Comments