Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவிற்கு இப்படி ஒரு சோகமான நிலையா- உண்மையா இந்த தகவல்? புகைப்படம் உள்ளே

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்போது வெளியேறிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியதற்கு அவரின் மனநிலை தான் காரணம் என்று கூறப்பட்டது.

எல்லோராலும் ஒதுக்கப்பட்ட இவர் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை முயற்சி வரை எடுத்தார், இந்நிலையில் சமீபத்தில் ஓவியாவின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் இவரின் சிகை அலங்காரம் செம்ம மாடலாக உள்ளது, அப்படியிருக்க, ஒரு சிலர் ஓவியா மன அழுத்தத்தை குறைக்க சிகிச்சை எடுத்துள்ளதால் தான் இந்த ஹேர்கட் செய்தார் என சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். ஆனால், உண்மை என்ன என்று தெரியவில்லை....

மேயாத மான் திரைவிமர்சனம்
Comments