Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியை அதிர்ச்சியாக்கிய விசயம்!

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி திவ்யதர்ஷினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னணி தொகுப்பாளராக இருக்கும் இவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். சில நிகழ்ச்சிகளிலும் நடுவராக இருந்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் நடிகர், நடிகைகளின் பெயரில் போலியாக தகவல்கள் பரவுவது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் டிடியின் பெயரில் கணக்கு ஒன்று அதிகாரப்பூர்வமானது போல செயல்பட்டு வருகிறது.

இது போலியானது என தற்போது டிடி தெரிவித்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments