Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காவல் நிலையத்திற்கு சென்ற ஓவியா- ஏன்?

ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அனைவரும் அறிந்ததே. அவர் தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து காதல் தோல்வி காரணமாக மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார், இதனால், உடனே அந்த வீட்டிலிருந்து வெளியேறி சிகிச்சை எடுத்து வருகின்றார்.

ஆனால், அந்த வீட்டிலிருந்து அவர் வெளியேற தற்கொலை முயற்சி எடுத்துக்கொண்டார், அது அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

அதை தொடர்ந்து தற்போது ஓவியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து இதுக்குறித்து விசாரணை நடந்துள்ளதாம்.

பொதுவாக எம்மனசு தங்கம் - திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments