Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலில் இப்படி ஒரு விஷயம் இருப்பது விஜய்க்கே தெரியாதாம்

மெர்சல் படத்தின் எதிர்ப்பார்ப்பு ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பிறகு வேறு லெவலுக்கு சென்றுள்ளது. பலரும் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்பாடலை எழுதிய விவேக் பிரபல வார இதழ் ஒன்றில் பேசுகையில் ‘விஜய் சார் ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பார்.

அதை வைத்து தான் ஒரு சில வரிகளை எழுதினேன், மேலும், இப்படி ஒரு பாடல் படத்தில் உள்ளது என்பது விஜய் சாருக்கே தெரியாது, அவருக்கே இது ஆச்சரியமாக தான் இருந்தது’ என கூறியுள்ளார்.

மேயாத மான் திரைவிமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments