Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்காக சிம்பு கொடுக்கும் அரிய வாய்ப்பு!

நடிகர் சிம்பு பல திறமைகள் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தன் அப்பாவின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான AAA படம் எதிரான விமர்சனங்களை சந்தித்தது. மறுபடியும் அவருக்கு ஒரு சோதனை. ஆனாலும் அதிலிருந்து மீண்டு அவர் படம் இயக்க கிளம்பியுள்ளார்.

இதற்கு மூன்றாவது கண் என பெயரிடுள்ளார். அவருடன் சினிமாவில் பயணிக்க ஒரு வாய்ப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். சினிமாவில் சாதிக்க தூண்டும் இளைஞர்களுக்காக பல வாய்ப்புகள் திறந்துள்ளது.

Comments