Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த விசயம் கண்டிப்பாக இருக்க வேண்டும்! விவேக் ஓபன் டாக்

காமெடி நடிகரான விவேக் சமூக நல விசயங்களிலும் ஆர்வம் கொண்டவர். தன் காமெடியிலும் சிந்திக்க கூடிய கருத்துக்களையும் புகுத்தி விடுவார்.

கலாமின் தீவிர ரசிகரான் இவர் பல ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விசயத்தை கூறியிருக்கிறார். இதில் தமிழ்நாட்டுக்குள் அத்தனை விமானசேவையிலும், தமிழிலும் அறிவிப்பு இருத்தல் நலம்.

இண்டிகோ கோவை, சென்னை விமானத்தில் உழைப்பால் உயர்ந்த வணிக மக்கள் பயணம் செய்கின்றனர். அறிவிப்புகள் தமிழில் இருப்பின் நலம் என கூறி உள்ளார்.

Comments