Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளான பிரபல நடிகை!

சினிமாவில் இப்போது போட்டிகள் அதிகமாகிவிட்டது. ரசிகர்களின் ஆதரவு தான் ஒரு தரமான சினிமாவை நிர்ணயிக்கும். அது படத்திற்கும் கூட பலம் சேர்க்கும்.

ஆனால் நடிகைகள் சிலரின் செய்கையால் ரசிகர்கள் முகம் சுளிப்பதுண்டு. அப்படி ஒரு காரியத்தை செய்ததோடு மேலும் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா.

சமீபகாலமாகவே அரை நிர்வாண புகைப்படங்களில் வெளியிட்டு வந்த இவர் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். இந்நிலையில் மீண்டும் ஆடையில்லா புகைப்படங்கள இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.

இணையத்தில் பிரபலமானவை

Comments