Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவால் மாறிய மனம், பிக்பாஸ்-2வில் நிவேதா பெத்துராஜ்- என்ன பதில் சொன்னார் தெரியுமா?

நிவேதா பெத்துராஜ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் சமீபத்தில் பொதுவாக எம்மனசு தங்கம் படம் வந்தது.

இதை தொடர்ந்து டிக்டிக்டிக் படம் வரவுள்ளது, இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் பிக்பாஸ் குறித்து பேசியுள்ளார்.

ஓவியாவால் தன் மனம் மாறியது, அவரை எனக்கு மிகவும் பிடித்துள்ளது, அவர் பிரச்சனைகளை சமாளிக்கும் விதம் பிரமிக்க வைத்தது என கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி பிக்பாஸ் அடுத்த பாகத்திற்கு வருவீர்களா? என கேட்க, ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.

Comments