Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒவியா ரசிகர்கள் இப்படியும் செய்வார்களா? எங்கேயோ போயிட்டாங்க

நடிகை ஓவியா என்பதை விட பிக்பாஸ் ஓவியா என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும். தன் இயல்பான குணத்தால் ரசிகர்களிடத்தில் மாண்பை பெற்றார். அவர் நிகழ்ச்சி நன்றாக இல்லை என்பது பலரின் கருத்து.

இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஒரு பெரும் கூட்டம் உருவானது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் அட்டகாசம் செய்தனர். ஓவியா ஆர்மி, ஒவியா புரட்சி படை என ஒரு புறம் இருக்கும் இங்கே ஒரு கூட்டம் ஓவியா பக்தன் என்ற பெயரில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி கேட்டு, அதற்கு மோடி. ராகுல் காந்தி, ஓவியா என ஆப்ஷன் கொடுத்துள்ளனர். இதில் 86% ஓட்டுக்கள் ஓவியாவிற்கு தான் விழுந்துள்ளது. இது ஓவியாவின் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இணையத்தில் பிரபலமானவை

Comments