Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த கூட்டம் யாருக்காக வந்தது தெரியுமா? புகைப்படம் உள்ளே

இந்தியாவில் மிகப்பெரும் பொழுதுப்போக்கு என்றால் சினிமா தான். இதில் பலரும் சினிமாவை வெறும் பொழுதுப்போக்காக மட்டும் பார்ப்பதில்லை.

தனக்கு பிடித்த நடிகர், நடிகைக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள், அப்படி தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனும் ஏங்குவான்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

தன் கவர்ச்சியால் பாலிவுட் திரையுலகையே கலக்கி வருபவர் சன்னி லியோன், இவர் இன்று கேரளாவில் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு வந்துள்ளார்.

அவரை பார்க்க அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர், இதனால், அவருடைய கார் நகர கூட முடியவில்லை.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments