Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த குட்டி பாடகி அஜித்தை மிஞ்சிடுவாங்க போல! போட்டோ உள்ளே

அஜித்தின் விவேகம் படத்தின் விடியலுக்கு விரல் விட்டே எண்ணுமளவில் நாள் நெருங்கிவிட்டது. ரசிகர்களில் கொண்டாட்டம் கலை கட்ட எதிர்பார்ப்பு கூடுதலாகி உள்ளது.

சமூக வலைதளங்களில் விவேகம் குறித்த பதிவுகள் பரவலாக உள்ளது. முதல் நாளே ரூ. 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூப்பர் சிங்கரில் கலக்கியவர் பேபி தனுஸ்ரீ.

அவரின் சிரிப்பையும், குறும்பான பேச்சையும் அதிமாகவே ரசித்திருப்போம். அவர் வேதாளம் அஜித் போல மேக்கப் போட்டுள்ள போட்டோ ட்விட்டரில் வெளிவந்துள்ளது. இதை நடிகர் அமித் பார்கவ்வின் மனைவி ஸ்ரீரஞ்சனி வெளியிட்டுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments