Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் ரிலீஸ் எப்போது தெரியுமா?

விஷால் நீண்ட நாட்களுக்கு பிறகு படங்களில் முழுமையாக இறங்கியுள்ளார். அவர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ள மதகஜராஜா படம் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் துப்பறிவாளன் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ், வினய், பிரசன்னா என பல முக்கிய நடிகர்கள் இதில் நடித்துள்ளனர்.

இதில் பிரசன்னா விஷாலுடன் படம் முழுக்க வருகிறாராம். காதல், ஆக்‌ஷன் என மாறுபட்ட கோணத்தில் படத்தை எடுத்திருக்கிறாராம் மிஷ்கின். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் துப்பறிவாளன் படம் வரும் செப்டம்பர் 14 ல் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments