Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சமந்தா, சைதன்யா திருமணத்தில் பிரபலங்கள் கலந்துகொள்ளமாட்டார்களா?

சமந்தா சைதன்யா கல்யாணம் நெருங்கி கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை இந்த நிகழ்வு மிக முக்கியமானது. எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. ஏ மாய சேசாவே படம் தான் இருவருக்கும் முதல் எண்ட்ரி.

நாகா, நாகாவின் தாத்தா நாகேஸ்வர ராவ், அப்பா நாகார்ஜுனா, தம்பி அகில் என ஒட்டு மொத்த குடும்பமும் நடித்திருந்த படம் மனம். சமந்தா தான் ஹீரோயின்.

நாகாவின் தாத்தா எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இவரும் முக்கிய டோலிவுட் ஸ்டார். அதனால் யார் யார் இந்த திருமணத்தில் கலந்துகொள்ளபோகிறார்கள் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

அக்டோபர் 4, 6 ம் தேதிகளில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு பிரபலங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லையாம். ஆனால் இவர்களுக்காக தனியே வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்
Comments