Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இளம் வயதில் காலமான பிரபல இசையமைப்பாளர்!

கன்னட சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் எல்.என்.சாஸ்த்திரி. இவர் ஆகஸ்ட் 30 ம் நாளான நேற்று காலமானார். இவருக்கு வயது 46. சில வருடகாலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை எடுத்து வந்தார்.

கன்னட திரையுலகில் புகழ் பெற்ற இவர் 2000 க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். கன்னட அரசு விருதை பெற்ற இவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மனைவி சுமாவும் ஒரு பின்னணி பாடகர்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments