Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் படத்தின் இன்னொரு மேஜிக் மேன்! போட்டோ உள்ளே

மெர்சல் விஜய் ரசிகர்களின் நாடித்துடிப்பு என்று போலாகிவிட்டது. தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் கூடிவருகிறது. டீசர், ட்ரைலருக்காக அவர்கள் வெயிட்டிங்.

இப்படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய் மேஜிக் மேனாகவும் வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தில் பல கலைஞர்கள் பணியாற்றியிருக்கிறார்கள்.

அதில் விஜய்யின் மேஜிக் மேன் ரோலுக்காக மூன்று பேர் பிரத்யேகமாக பணியாற்றியுள்ளார்கள். இதில் கனடா நாட்டை சேர்ந்த ராமன் ஷர்மாவும் ஒருவர்.

தற்போது தன் ட்விட்டர் பக்கத்தில் விஜய் மிகவும் கடின உழைப்பாளி. நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது என உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது என கூறியுள்ளார்.

Comments