Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை அப்படி கூப்பிடாதீங்க... விஜய்க்கு தெறி பேபி வைத்த வேண்டுகோள்

கடந்த வருடத்தில் வசூலில் பட்டைய கிளப்பிய படம் தெறி. இளையதளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்க்கு மகளாக நடித்திருந்தார். இதில் இருவரும் மாறி மாறி தெறி பேபி என்று கூறுவார்கள்.

படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் விஜய் நைனிகாவை பேபி என்று தான் அழைப்பாராம். ஆனால் இது நைனிகாவுக்கு பிடிக்க வில்லையாம். இதை நைனிகா விருது விழா ஒன்றில் கூறியுள்ளார்.

நான் பேபி இல்லை, என்னை நைனிகா என்று கூப்பிடுங்கள் விஜய் அங்கிள் என்று கூறியுள்ளார்.

பயமா இருக்கு திரை விமர்சனம்
Comments