Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓணம் வாழ்த்துக்களுடன் சினிமா பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் மலையாள சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். நயன்தாரா, அமலா பால் போன்ற நடிகைகள் தமிழ்நாட்டிலேயே தஞ்சம் புகுந்துவிட்டார்கள்.

அதிலும் நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராகிவிட்டார். அடுத்தது மலையாள நடிகையான ஓவியா இப்போது பிக்பாஸ் மூலம் மக்கள் மனங்களை தன் பக்கம் இழுத்து விட்டார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இன்னும் சொல்லப்போனால் இளைஞர்கள் படை ஓவியா பக்கம் இருக்கிறது. ஓணம் பண்டிகையான இன்று சினிமா பிரபலங்கள் சிலர் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

யாரெல்லாம் பார்போமா....

May the spirit of Onam give us bountiful happiness and prosperity ❤️😇

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments