Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிமிக்கி கம்மல் போல சமூகவலைதளங்களில் பரவும் மகளிர் மட்டும்! போட்டோக்கள்

கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஜிமிக்கி கம்மல் பற்றி தான் மீம்ஸ், வீடியோ அனைவராலும் பகிரப்பட்டது. பல ரசிகர்கள் இந்த ஜிமிக்கி பெண்களுக்கு ரசிகர்களாகி விட்டார்கள்.

இந்நிலையில் வரும் 15ம் தேதி ஜோதிகா நடிப்பில் வெளிவரும் மகளிர் மட்டும் படத்திற்காக பெண் ரசிகைகள் பலர் தங்கள் தோழிகளுடன் போட்டோ எடுத்து ஷேர் செய்துவருகின்றனர்.

இதற்காக MAGALIR MATTUM GANG SELFIE CONTEST என TAG ஐ உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி திவ்யதர்ஷினியும் தற்போது அவரது தோழியுடன் போட்டோ எடுத்து ஷேர் செய்துள்ளார். ஏற்கனவே தோசை சுட்டு போட்டோவை ரசிகர்கள் பகிர்ந்திருந்தார்கள்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments