Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நிபுணன் ஹீரோயின் ஸ்ருதி ஹரிஹரனுக்கு திருமணமா?

சமீபத்தில் வெளியான நிபுணன் படத்தில் அர்ஜூனுக்கு மனைவியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது துல்கர் சல்மானுடன் சோலோ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ராம்குமார் என்ற நடன் கலைஞரை காதலித்து வந்ததாகவும், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கன்னட சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவியது.

இதையறிந்த ஸ்ருதி இது வெறும் வதந்தி. எனக்கு திருமணம் நடக்கவில்லை. நான் படங்களில் பிசியாக இருக்கிறேன். திருமணம் பற்றிய ஐடியா இப்போதைக்கு இல்லை என கூறியுள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்
Comments