Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் யார், என்ன செய்கிறார் தெரியுமா? இந்த நடிகர் தான் பிடிக்குமாம்

தமிழகம் முழுவதும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேமஸ் ஜிமிக்கி கம்மல் தான். மோகன் லால் படத்தில் இடம்பெற்ற இப்பாடல் தமிழகம் முழுவதும் பலரின் ரிங்டோனாக மாறியுள்ளது.

ஆனால், அதற்கு முக்கிய காரணம் இப்பாடலுக்கு ஒரு கல்லூரியின் நடனமாடிய பெண்களே காரணம், அதில் குறிப்பாக ஷெரில் என்ற பெண்ணின் நடனம் பலராலும் ஈர்க்கப்பட்டது.

ஷெரில் கேரளாவில் ஒரு கல்லூரியில் காமஸ் படித்தவராம், மேலும், தற்போது இவர் ஒரு கல்லூரியில் டீச்சராக பணிப்புரிந்து வருகின்றாராம்.

மிகவும் பிடித்து தான் இந்த வேலைக்கு வந்தாராம், சினிமாவில் நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தாலும், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை.

தமிழ்சினிமாவில் சூர்யா தான் என்னுடைய பேவரட், அவருடைய வாரணம் ஆயிரம் படம் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது என்று கூறியுள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments