Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இந்திய வம்சாவளி நடிகருக்கு வந்த கொடிய நோய்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டாம் அல்டர். 67 வயதாகும் இவர் சில ஹிந்தி படங்களிலும், பல ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த வாரம் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் இவர் எதனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது அவரின் மகன் ஜமி அல்டர் மூலம் தெரியவந்துள்ளது. இதன் படி டாம் எலும்பு கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் நோய் தாக்கம் தற்போது 4 வது கட்டத்தில் இருக்கிறதாம்.

சமீபத்தில் கூட Redrum A Love Story என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இதன் இயக்குனர் துருவ் சச்தேவ் கூறும் போது அவர் ஏதோ உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தான் தெரியும்.

ஆனால் இந்த மாதிரி என்பது தெரியாது. இதை கேட்டதும் என்னால் பேசமுடிவில்லை என கூறியுள்ளார்.

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments