Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜிமிக்கி கம்மல் ஷெர்லினுக்கு நிஜமாக பிடித்தது இந்த நடிகர் தானாம்- அவரே கொடுத்த பேட்டி

ஜிமிக்கி கம்மல் என்று சொன்னால் இப்போது ஒரே ஒரு பாடல் மட்டும் தான் அனைவருக்கும் நியாபகம் இருக்கும். அந்த பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெர்லின். இவரை தற்போது பலரும் பேட்டி எடுத்து வருகின்றனர்.

அப்படி ஷெர்லின் அண்மையில் கொடுத்த பேட்டியில் தனக்கு தல அஜித் தான் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதற்கு முன் அவருக்கு சூர்யா தான் மிகவும் பிடித்த நடிகர் என்ற ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

பயமா இருக்கு திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments