Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பொது இடத்தில் லிப்-லாக் முத்தம்- பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படம் (உள்ளே)

தமிழில் தாஜ்மஹால் படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் ரியா சென். இவர் இதை தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்தார்.

மிகவும் சர்ச்சையான படங்களில் கூட தலையை காட்டினார், இந்நிலையில் இவர் இந்த வருடம் தான் திருமணம் செய்துக்கொண்டார்.

இந்நிலையில் ரியா தன் கணவருடன் லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் பொது இடத்தில் இவர்கள் கொடுத்த முத்தம் தான் தற்போது சமூக வலைத்தள வைரல்.