Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எம்.ஜி.ஆரின் பேவரட் வசனகர்த்தா மரணம்

எம்.ஜி.ஆர் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். ஒரு நடிகராக மட்டுமில்லாமல் அரசியத்தில் களத்தில் இறங்கி அதிலும் வெற்றி பெற்றவர்.

இவரின் அரசியல் களத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது இவர் படத்தின் படங்களில் இடம்பெற்ற பாடல்களும், வசனங்களும் தான்.

அந்த வகையில் எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன், சிரித்து வாழ வேண்டும், ரகசிய போலீஸ் 115, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், தலைவன், தேடி வந்த மாப்பிள்ளை என பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆர்.கே.சண்முகம்.

87 வயதான இவர் உடல்நலம் முடியாமல் நேற்று சென்னையில் காலமானார்,

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments