Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு படத்திற்காக இத்தனை மோசமாக இறங்கினாரா டாப்ஸி- புகைப்படம் உள்ளே

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் டாப்ஸி. இவர் சமீபத்தில் தெலுங்கு படத்தில் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது மோசமான அனுபவங்களை சந்தித்தேன் என கூறினார்.

இதனால் பெரும் சர்ச்சையில் இவர் சிக்கினார், ஆனால், இவை அனைத்திற்கும் ஒரே காரணம் டாப்ஸி ஹிந்தியில் நடித்து வரும் Judwaa2 படம் தான், இதன் ப்ரோமோஷனுக்காக தான் இப்படியெல்லாம் பேசியுள்ளார்.

இப்படத்தின் மூலம் தன்னை ஒரு முன்னணி நாயகியாக பாலிவுட்டில் நிலை நிறுத்த டாப்ஸி போராடி வருகின்றார், இதனால், இப்படத்தில் எவ்வளவு கிளாமர் என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்துக்கொடுத்துள்ளாராம்.

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments