Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மைகாதலில் லிப் லாக் முத்தம்! வைரலாகும் பியா பஜ்பாயின் புகைப்படம் உள்ளே

அஜித் நடித்த ஏகன் படத்தில் பூஜாவாக நடித்தவர் பியா பஜ்பாய். பொய் சொல்ல போரோம் படத்தில் அறிமுகமானவர் கோவா, பலே பாண்டியா, கோ படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் இருந்து வந்த இவர் சற்று கவர்ச்சி காட்டி வந்தார். தற்போது பி.ஆர். விஜய லெட்சுமி இயக்கத்தில் அபியும் அனுவும் படத்தில் நடித்துள்ளார்.

அமெரிக்காவில் நடந்த உண்மைக்காதலை அடிப்படையாக கொண்டது இக்கதை. விஜய் லெட்சுமி ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையை பெற்றவர். இப்படத்தில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் உடன் லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளாராம்.

மேலும் இதில் மொட்டை போட்ட கெட்டப்பிலும் பியா வருகிறாராம். படத்தின் கதைக்கு அவசியம் தேவை என்பதால் முத்தக்காட்சியை வைத்திருக்கிறோம் என இயக்குனர் கூறியுள்ளார்.

பயமா இருக்கு திரை விமர்சனம்
Comments