Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜயின் மெர்சல் டீசர் இப்படியும் இருக்கலாம்! ரசிகர்களின் கைவண்ணம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. விஜய் மருத்துவர், பஞ்சாயத்து தலைவர், மேஜிக் மேன் என மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் படல்கள் கடந்த மாதம் பெரிய இசை வெளியீட்டு விழாவுடன் கொண்டாடப்பட்டது. அப்போது இயக்குனர் மெர்சல் படத்தில் டீசர், ட்ரைலர் விரைவில், இன்னும் 2 வாரங்களில் என குறிப்பிட்டு கூறினார். தயாரிப்பாளர் ருக்மணியும் விரைவில் அறிவிப்போம் என கூறினார்.

இதற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் வேளையில் சிலர் டீசர் இப்படியும் இருக்கலாம் என அனிமேஷன் வடிவில் கிரியேட் செய்துள்ளனர். அது உங்களுக்காக.

மகளிர் மட்டும் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments