Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பைரசியை தடுக்க விஷால் வித்தியாசமான பிளான்!

விஷால் நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பணியாற்றி வருகிறார். திருட்டு விசிடி, இணைய தளங்களில் வெளியாவது என சினிமா படங்களுக்கான சிக்கலை முடித்து வைக்க போராடி வருகிறார்.

சமீபத்தில் கூட இது தொடர்பாக ஒருவரை கைப்பற்றினார்கள். தற்போது அவரின் படமான துப்பறிவாளன் இன்று வெளியாகியுள்ளது. இதிலிருந்தே இந்த முயற்சியையும் அவர் செயலாக்கியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

படம் வெளியாகும் தியேட்டர்களில் அவரால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று நான்கு நாட்களும் கூட்டத்தில் எந்த அசம்பாவிதம் நடக்காமலும், சட்ட விரோதமான செயல்கள் நடக்காமலும் இருக்க நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

துப்பறிவாளன் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments