Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரெஜினாவுக்கு பதிலாக ரம்யா நம்பீசன்! புது சேஞ்ச்

நடிகை ரெஜினா கசண்ட்ரா தமிழ், தெலுங்கு, கன்னடம் என படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் குருச்சேத்திரா என புராண படம் ஒன்று கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி முதல் ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் துரியோதனின் மனைவி கதாபாத்திரத்தை ரெஜினா நடிக்கயிருந்தார். தற்போது அவருக்கு பதிலாக ரம்யா நம்பீசன் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதின் படப்பிடிப்பு அடுத்த மாதம் எடுக்கப்படுகிறது.

இது கன்னடத்தில் இவரின் இரண்டாம் படமாகும். ஏற்கனவே ஸ்டைல் கிங் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments