Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸில் ஆரவ்வுக்கு விருது கொடுத்தற்காக இப்படி செய்வதா? வைரலாகும் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100 நாட்கள் முடிந்து வெற்றியாளராகிவிட்டார் ஆரவ். ஆரம்பம் முதலே இவருக்கு ஆதரவுகள் இருந்து வந்தது. போட்டியாளர்கள் அனைவரிடத்திலும் சகஜமாக பழகினார்.

ஓவியாவுக்கு நல்ல நண்பனாக இருந்திருந்தாலும் காதலை ஏற்றுக்கொள்ளாததே ஓவியா தரப்பு ரசிகர்களின் கோபம். அது இன்னும் சமூக வலைதளங்களில் கருத்துக்களாகவும், மீம்களாக வருவதையும் காணமுடிகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், போட்டியின் வெற்றியாளர் ஆரவ் என்பதை கமல் ஹாசன் அறிவித்ததற்காக வீட்டில் இருந்து லேப்டாப் போன்ற பொருட்களை தூக்கி எறிந்து உடைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஓவியா ரசிகரா இல்லை சினேகன் ரசிகரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும்...

Comments