Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓவியாவிற்கு இப்படி தான் செய்திருக்கிறேன், அதுபோன்று நான் செய்யவில்லை- காயத்ரி

BiggBoss நிகழ்ச்சி மூலம் பலரின் பாசத்துக்கு இல்லாமல் வெறுப்புக்கு ஆளானவர் காயத்ரி. அண்மையில் இவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு BiggBoss குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் BiggBoss நிகழ்ச்சி புரொமோக்களில் என்னை தான் கெட்டவளாக காட்டியுள்ளனர். வீட்டில் நான் ஓவியாவுக்கு நிறைய உதவு செய்துள்ளேன், ஆனால் என் கேரக்டரை இப்படி மோசமாக காட்டுவார்கள் என்று எதிர்ப்பார்க்கவில்லை. ஒருநாளும் ஜுலியையும், ஓவியாவையும் கார்னர் செய்ததே கிடையாது.

நான் கெட்ட வார்த்தை பேசினேன் என்று என்னை மன்னிக்க முடியாத அளவிற்கு பலரும் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார்கள் என்று பேசியுள்ளார்.

Comments